தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
W | Whitsun | a. இயேசுநாதர் மீட்டுயிர்ப்பு வாரங்கடந்த. |
W | Whitsun-ale | n. யூதர் அறுவடை விழா வாரம். |
W | Whitsunday | n. இயேசுநாதர் மீட்டுயிர்ப்புக் கடந்த ஞாயிற்றுக்கிழமை, யூதர் அறுவடை நாள் விழா. |
ADVERTISEMENTS
| ||
W | Whitsuntide | n. யூதர் அறுவடை விழாவாரம். |
W | Whitsun-week, Whit-week | இயேசுநாதர் மீட்டுயிர்ப்பு நாள் வாரம். |
W | Whittle | n. (பழ.) தசைவெட்டுக் கத்தி, இறைச்சிக் கடைக்காரரின் பெரிய கத்தி, (வினை.) கத்தியால் வெட்டு, துண்டு துண்டாக நறுக்கு, சீவு, வெட்டி உருவாக்கு, வெட்டிக் குறை, சிறிது சிறிதாகக் குறைந்து ஒன்றுமில்லாதாகு. |
ADVERTISEMENTS
| ||
W | Whitworth thread | n. திருகாணிச்சுரை உட்சுற்றிற்காண வாணிகக்கட்டளைத் திருகுபுரி. |
W | Whity | a. சற்றே வெண்மையான. |
W | Whiz, whizz | விஃறென்ற ஒலி, காற்றைக் கிழித்துச் செல்லும் ஒலி, (வினை.) விஃறென்ற ஒலிசெய், விஃறென்ற ஒலியுடன் வேகமாகச் செல், காற்றைக் கிழித்துக்கொண்டு செல், இரைச்சல் செய், இரைந்துகொண்டு இயங்கு. |
ADVERTISEMENTS
| ||
W | Whiz-bang | n. (இழி., படை.) செர்மானிய பெருவேகச் சிறுபுழைத் துப்பாக்கிக் குண்டு. |