தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
W | Whole-hogger | n. கடைபோகக் காண்பவர். |
W | Whole-hoofed | a. பிளவுபடாத குளம்புடைய. |
W | Whole-length | a. முழுவடிவான. |
ADVERTISEMENTS
| ||
W | Wholesale | n. மொத்த வாணிகம், சரக்கு முழு அளவு விற்பனை, சரக்கு முழு அளவு வாங்குதல், முழுமொத்தம், (பெ.) முழுமொத்தமான, வாணிக வகையில் முழுமொத்தமான, முழுதளவான, பேரளவான கொள்வினை கொடுப்பு வினைசெய்கிற. |
W | Wholesaler | n. மொத்த வாணிகர். |
W | Whole-skinned | a. வடுப்படாத. |
ADVERTISEMENTS
| ||
W | Wholesome | a. உடலுக்கு உகந்த, ஆரோக்கியமான, நற்பயன் விளைவிக்கிற, நலந்தருகிற. |
W | Wholly | adv. முற்றிலும், மொத்தமாய், முழுவதும். |
W | Whom | pron யாரை, எவரை, எவனை, எவளை, எவர்களை, யாரோ அவரை, எவனோ அவனை, எவளோ அவளை. |
ADVERTISEMENTS
| ||
W | Whoop | n. ஆர்வக்கூக்குரல், கூச்சல், வட அமெரிக்க செவ்விந்தியா போர்க்குரல், கண்ணாமூச்சி விளையட்டு வகை, கக்குவான் ஈளை இருமல் ஒலி, (வினை.) ஆர்வக் கூக்குரலிடு, போர்க்குரல் எழுப்பு, வெற்றிக் கூக்குரல் எழுப்பு. |