தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
solutionistn. புதிர்விளக்கவாணர், செய்தித்தாள் புதிர்கள் விடுவித்தலைத் தொழிலாக உடையவர்.
solutivea. கரைகிற, கரைக்கும் இயல்புடைய, இளக்குகிற.
Solutraina. குகைமனித நாகரிககாலஞ் சார்ந்த, பிரான்சில் சொல்யூட்ரிக் குகையில் கண்டெடுக்கப்பெற்ற படிவங்களால் குறிக்கப்பெறும் பழங்கற்காலஞ் சார்ந்த.
ADVERTISEMENTS
solvabilityn. கரையுந்தன்மை, தீர்வுநிலை, விடைகாணத்தக்க இயல்பு.
solvablea. விளக்கக்கூடிய, சிக்கறுக்கக் கூடிய, விடைகாணக்கூடிய, தீர்வுசெய்யத்தக்க, விடுவிக்கக்கூடிய, கரையக்கூடிய.
solvev. கரை, நீர்மத்திற் கலந்திழைவி, அமிழ்வுறுவி, முறுக்கவிழ், தளர்த்து, புதிர்வெடுவி, கடாவகையில் தீர்வு செய், சிக்கறு, விளக்கு, தௌதவாக்கு, விடைகாண்.
ADVERTISEMENTS
solvencyn. கரைதிறம், இணைதிறம், கடன்தீர்வுத்திறம்.
solventn. கரைமம், கரைக்கும் ஆற்றலுடைய நீர்மம், கரைப்பி, இணையும் பொருளைத் தன்வயப்படுத்தி இழைவிக்கும் ஆற்றலுடைய பொருள், கரைப்புத்திறப் பண்பு, நம்புக்கை பழக்க வழக்க மரபுகள் வகையில் படிப்படியாக மெல்லத் தன்வயமாக்கிவிடும் பண்பு, (பெ.) கரைதிறமுடைய, இணைதிறமுடைய, இணைந்து வயப்படுத்தும் ஆற்றலுடைய, சேர்ந்து முனைப்பழிக்கும் திறமுடைய, நம்பிக்கை பழக்க வழக்கமரபுகள் வகையில் இணைந்து படிப்படியாகத் தளர்த்தியகற்றும் பண்புடைய, செயலோடியான, கடன்தீர்வுத்திறமுடைய, கடன்திர்த்துத் தொழிலைத் தொடர்ந்து நடத்துந்திறலோடிருக்கிற.
solvern. கரைப்பது, கரைப்பவர், விளக்குபவர், விடுவிப்பவர், விடைகண்டுபிபடிப்பவர், சிக்கற்றுபவர்.
ADVERTISEMENTS
somatica. உடற்கூறு சார்ந்த, உடற்பிழம்பியலான, உடல் சார்ந்த, உயிர்க்கூற்றிற்குப் புறம்பான, மனஞ்சாராத.
ADVERTISEMENTS