தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
somewhitheradv. ஏதோ ஓரிடத்திற்கு.
somewiseadv. ஏதோ ஒருவகையில், ஏதோ ஒருவழியாக.
somiten. உடற்கண்டம், ஒருசீர்ப்பட்ட விலங்குடற் பகுதி, தசைத்துண்டம்.
ADVERTISEMENTS
somnambulancen. துயில்நடைக் கோளாறு, உறக்கத்தில் நடத்தல், துயிலியக்கப் பிணி, துயிலியக்கந் தூண்டும் மூளைக் கோளாறு.
somnambulantn. துயில்நடையர், (பெ.) உறக்கத்தில் நடக்கிற.
somnambulatev. உறக்கத்தில் நட.
ADVERTISEMENTS
somnambulismn. துயில் நடை, துயில் இயக்கம், துயில் நடைப்பண்பு, துயிலியக்கந் தூண்டும் முளை நிலை.
somniferousa. உறங்கச் செய்கிற, உறக்கந்தூண்டுகிற, மயக்கந்தருகிற.
somniloquence, somniloquismn. உறக்கத்திற் பேசும் பழக்கம்.
ADVERTISEMENTS
somniloquistn. உறக்கப் பேச்சாளர்.
ADVERTISEMENTS