தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
sonatinan. குறுஞ்சில்வழி இசைப்பா.
songn. பாடல், பாட்டு, இசைப்பா, எதுமை அமைந்த சிறு பாவகை, இசைப்பதம், சந்தயாப்பு, கவிதை, மிடற்றிசை, வாய்ப்பாட்டு, குரற்பாட்டு, பாட்டின் மெட்டு, பறவையின் இன்னிசைப்பு, வண்டினத்தின் முரல்வு, பண்ணார் குல், பாட்டுககுறிக்கும் பொருள், வழக்கமான பண்பு, பேச்சுப்பயில்முறை, வகைமுறை, வீணாரவாரம், அற்பச்செய்தி, சிறுதிறப்பொருள்.
song-pluggingn. வல்லந்தப் பாடற் பரப்பீடு.
ADVERTISEMENTS
song-sparrown. வேலியில் ஊடாடும் இசைப்பறவைவகை.
songstern. பாடகர், இசைஞர், பாடும்பறவை, கவிஞர்.
songstressn. பாடகி, பாண்மகள்.
ADVERTISEMENTS
song-thrushn. இன்னிசைப் பறவை வகை.
sonica. ஒலிசார்ந்த, ஒலியலைகளுக்குரிய.
soniferousa. ஒலியுண்டாக்குகிற, ஒலிகடத்திச் செல்லுகிற.
ADVERTISEMENTS
son-in-lawn. மருமகன், மகள் கணவன்.
ADVERTISEMENTS