தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
soonadv. விரைவில், காலதாமதமின்றி, குறுகிய காலத்தில், சீக்கிரமாக, குறிப்பிட்ட காலத்துக்கு முந்தியே, முன்னதாகவே.
soopv. பெருக்கு, புழுதியகற்று.
sootn. புகையொட்டு, அட்டைக்கமரி, புகைத்கரித் தடம், புகைக்கரிக்கறை, புகைக்கரி எரு, (வினை.) கரிப்புகையால் மூடு.
ADVERTISEMENTS
soot-cancern. ஒட்டடைப்பற்று, ஒட்டடையடிப்பவர்களுக்கு ஏற்படம் விதைப்பைநோய் வகை.
sooterkinn. கணப்படுப்பின்மேல் உட்காருவதால் வருவித்துக்கொள்ளப்படும் மறுகுழவி, கருச்சிதைவு.
sootflaken. புகைக்கரி ஒட்டடை.
ADVERTISEMENTS
soothn. வாய்மை, மெய்ம்மை.
soothev. நோவு வகையில் ஆற்று, வேதனை வகையில் தணி, துயர்வகையில் ஆறுதல் வழங்கு, உணர்ச்சிகளை மட்டுப்படுத்து, மெல்லமைதிப்படுத்து, மெல்லமைவூட்டு, மென்னயவுரையாற்று, இன்னுரை கூறு மகிழ்வி, முகமனுரை, தற்பெருமைக்கேற்றபடி பேசு, உணர்ச்சிகளைத தட்டிக் கொடு.
soothern. பால்குடி குழந்தைகளுக்கான தொய்வகச் செயற்கைப் பாற்காம்பு.
ADVERTISEMENTS
soothfasta. உண்மையுள்ள, நம்பிக்கைக்குரிய, உறுதியான, நிலையான.
ADVERTISEMENTS