தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
soothinga. ஆறுதலான, உணர்ச்சிகளை மெல்லமைதிப் படுத்துகிற.
soothinglyadv. தணிவாக, சாந்தப்படுத்தும் வகையில், முகப்புகழ்ச்சியாக.
soothsayern. கணியர், நிமித்தகர்.
ADVERTISEMENTS
sootilyadv. புகைக்கரியால் அழுக்கடைந்து.
sootinessn. புகையார் தன்மை, புகைக்கரி மாசு,புகைக்கரியால் அழுக்கடைந்த தன்மை.
sootlessa. புகையற்ற, புகைக்கரிபடாத.
ADVERTISEMENTS
sootya. புகையார்ந்த, புகைபோன்ற, புகைக்கரி நிறமான, கரிய, புகைபற்றிய, புகையடர்ந்த, புகையடைந்து மங்கிய, புகைக்கரியால் அழுக்கடைந்த.
sopn. வாயிரை, விலங்குகளை அமைதிப்படுத்த அளிக்கப்படும் உணவுத்துண்டம், வாய்த்திணி, தொல்லைதடுத்துவைப்பதற்குரிய சிறுபொருள், துவைச்சில்லு, ஆணத்தில் தோய்த்த பொங்கப்பத் துண்டு, தாண், காய்கறி-இறைச்சிச் சாறு ஆகியவற்றில் தோய்ந்த அப்பத்துணுக்கு, வாயுறை, மனக்குறை தணிப்பதற்கு அளிக்கப்படுவது, தேற்றுசலுகை, கையுறை, கைக்கூலி, இலஞ்சம், சேறு, குட்டை, தோய்வு, (வினை.) அப்பத்துண்டினைக் காய்கறி இறைச்சி வேவூறலில் தோயவை, துண்டு முதலியவற்றால் உறிஞ்சுதல் மூலம் நீர்மம் ஒத்தியெடு, முட்ட நனைவுறு, முட்ட நனைவி, தோய்வி, ஊறுவி.
sophismn. பொறிவாதம், வாத ஏய்ப்பு, தெறிவாதம், குதர்க்கம், போலிவாதம்.
ADVERTISEMENTS
sophistn. பண்டைய கிரேக்கரிடையே தொழில்முறைப்பயிற்சி ஊதியன்ற்ற வாத மெய்விளக்கியலாசான, வாயடி வாதி, குதர்க்கவாதி, போலி வாதஞ் செய்பவர், வாதப்புரட்டர்.
ADVERTISEMENTS