தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
sorbetn. பானகம், ஷர்பத்து.
sorbica. (வேதி.) ஊசியிலை மரவகைக் கனியிலிருந்து எடுக்கப்பட்ட உப்புச்சார்ந்த.
Sorbonnen. (வர.) பாரிஸ் பல்கலைக்கழகத்தின் இறைமை இயல்துறை, பாரிஸ் கலைக்கூட மனை, பாரிஸ் இயல் இலக்கியக் கலைக்கூட மனை.
ADVERTISEMENTS
sorcerern. படுசூனியக்காரன், மந்திரவாதி.
sorceryn. படுசூனியம், மாயக்கலை, மாந்திரீகம், மாயமந்திரத்திறம்.
sordamenteadv. (இசை.) வாய் ஒலித்தடங்கலிட்டு, அடங்கிய மென்குரலாக.
ADVERTISEMENTS
sordida. கீழ்த்தரமான, இழிந்த, கருமித்தனமுடைய, நச்சுப் பேராகை கொண்ட, படுகேடான, படுமோசமான, சேறார்ந்த, கறையார்ந்த, மாசடைந்த, தூய்மையற்ற, வண்ணவகையில் அழுக்கேறிய தோற்றமுடைய, விலங்கு தாவர வகையில் துப்புரவற்ற.
sordidnessn. இழிதகவு, மாசுடைமை.
sordinen. (இசை.) வளி இசைக்கருவியின் தக்கையடைப்பு, நரப்பிசைக்கருவியின் நரப்படக்கி.
ADVERTISEMENTS
soren. பரு, ஊறுபாடு, வெம்புண், நைவூறுபாடு, புண்பட்ட இடம், பொறி வேதனைத்தலம், தொடப் பொறுக்காதபகுதி, சொல்லப்பொறாத செய்தி, எரிச்சலுட்டும் காரியம், நினைக்கப்பொறாத துயரம், பருவரல், துன்பம், (பெ.) புண்பட்ட, நலிவுற்ற, நோய்ப்பட்ட, நொய்வுடைய, உள் நோவுடைய, கொடிய, வேதனை தருகின்ற, நோவுபொறுக்கலாற்றாத, எரிச்சல்தருகிற, தொடப்பொறாத, நினைக்கப்பொறாத, கடுந்துயரளிக்கிற, துயரார்ந்த, நினைத்து வருந்துகிற, நினைத்து வருந்துவதற்குரிய, கடுமையான, (வினை.) புண்படுத்து, வேதனையூட்டு, (வினையடை.) காடுநோவு தருவதாக, அருந்துயரளிப்பதாக, எரிச்சலுடன், கடுமையாக, ஆவலுடன், மிகவும், மிகுதியாக, மிக மோசமாக.
ADVERTISEMENTS