தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
soporifica. துயிலுட்டுகிற.
soppilyadv. முட்ட நனைவுற்ற நிலையில், ஏளன உணர்ச்சிப் பசப்புடன்.
soppinessn. முழுநனைவு, தொப்பூறல், ஏளன உணர்ச்சிப் பசப்புடன்.
ADVERTISEMENTS
soppya. முற்றநனைந்த, தொப்புத்தொப்பென்று ஊறிய, நன்கு தோய்வுற்ற, (பே-வ) ஏளன உணர்ச்சிப்பசப்புநிறைந்த.
sopranon. உச்சக்குரலிசை, பெண்குரல், சிறுவன் குரல், உச்சக்குரலிசைப்பாளர், உச்ச இசைப்படாகர், உச்சக் குரவிலைச்சபாடகர்.
soran. கரோலினா நாட்டுச் சதுப்புநிலப் பறவை வகை.
ADVERTISEMENTS
sorbn. ஊசியிலை மரவகை, அழ்ன் பழம்.
sorb-applen. ஊசியிலைப் பழமரவகை.
sorbaten. ஊசியிலை மரவகையின் கனியிலிருந்து எடுக்கப்படும் உப்பு.
ADVERTISEMENTS
sorbefacientn. (மரு.) உறிஞ்சும் இயல்புள்ள மருந்துச்சரக்கு, (பெ.) உறிஞ்சும் இயல்புள்ள.
ADVERTISEMENTS