தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
sophistern. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக வழக்கில் இரண்டாவது அல்லது மூன்றாவது ஆண்டு மாணவர், டப்ளின் பல்கலைக்கழக வழக்கில் மூன்றாவது அல்லது நான்காவது ஆண்டுமாணவர்.
sophistic, sophisticala. போலி நியாயமான, தெறிவாதமான, வாயடிவாதமான, குதர்க்கமான, ஏமாற்றுதற்கான போலி வாதஞ் சார்ந்த, வாத வகையில் போலிநுணுக்க ஆய்வுடைய.
sophisticatev. போலிவாதப்படுத்து, போலியாக வாத நுணுக்கம், பயிலு, வாதத்திற்காகப் பொருளைத் திரித்துக் கூறு, வாதத்துக்கியைய மூலபாடத்தைத் திரிக்க முற்படு, தெறிவாதஞ் செய், குதர்க்கமுறைபயன்படுத்து, உலகியல் ஆரவாரப்பண்பேற்று, எளிமைகெடு, செயற்கைப் பண்பூட்டு, போலியாக்கும, தேறல் வகையில் கலப்படஞ் செய்.
ADVERTISEMENTS
sophisticateda. சொற்புரட்டான, வாதப்புரட்டான, நடைமுறை அறிவடிப்படையான, உலகியலாரவாரப்பண்பு பயின்றி, சமுதாயச் செயற்கைப்பண்பாடுடைய, உலகியல் தெரிந்து அதற்கொத்து நடக்கிற, உருட்டுப்புரட்டுத் தெரிந்த, இயல்பௌதமை கைவிட்ட, சூதுதெரிந்த.
sophisticationn. சொற்புரட்டு, வாதப்புரட்டு, போலிவாத நுணுக்கம், செயற்கைப்பண்பாடு, கலப்படஞ் செய்தல், தூய்மைக்கேடு, கலப்படம்.
sophisticatorn. கலப்படஞ் செய்பவர், தூய்மை கெடுப்பவர்.
ADVERTISEMENTS
sophistryn. போலிவாத நுணுக்கம், குயுக்திவாதம், குதர்க்கம், போலிமுறைவாதம், சொற்புரட்டு, போலிநீதி.
sophomoren. பல்கலைக்கழகத்தின் இரண்டாம் ஆண்டு மாணவர்.
Sophyn. (வர.) பதினாறாம்-பதினேழாம் நுற்றாண்டுகளிலிருந்த பெர்சிய அரசமரபு மன்னர்.
ADVERTISEMENTS
soporiferousa. உறக்கம் உண்டாக்குகிற.
ADVERTISEMENTS