தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
somniloquousa. உறக்கதிற் பேசும் பழக்கமுடைய.
somnipathistn. துயில் வசியத்திற்கு ஆளானவர்.
somnipathyn. துயில் வசியம்.
ADVERTISEMENTS
somnolence, somnolencyn. தூக்க மயக்கம், உறக்கச் சடைவு, துயில்நிலை, உறக்கமயக்க நிலை.
somnolenta. தூக்க மயக்கமுடைய, உறக்கச்சடைவான, அரைகுறைத் தூக்கநிலையிலுள்ள, சோர்வுள்ள, உறக்கந்தூண்டுகிற, (மரு.) அறிதயில் நிலையான, விழிப்புநிலைக்கும் தூக்க நிலைக்கம் இடைப்பட்ட நிலையிலுள்ள.
somnolescenta. அரைத்துயில் நிலையான.
ADVERTISEMENTS
somnolismn. வசியத்துயில்.
sonn. மகன், புதல்வன், ஆண்குழந்தை, கால்வழி, பின்மரபினன், முதியவர் இளையவரை அழைக்கும் விளக்குறிப்பு.
sonantn. குரலொலி, மெல்லொலி, (பெ.) வன்கணமல்லாத, குரலொலியுடைய.
ADVERTISEMENTS
sonatan. சில்வழி இசைப்பா, அடிப்படை இசைப்பு மாறாமல் ஒரு கருவி அல்லது இரு கருவிகளுக்குரியழ்ய்ச் சந்த வேறுபாடுகளுடன் பாடப்படும் முக்கூறுபாடுடைய பதம்.
ADVERTISEMENTS