தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Somerset Housen. ஆவணச் சேமவைப்பு மனை, எண்பிக்கப்பட்ட ஆவணங்களும்-உள்நாட்டு ஆயத்துறை அலுவலகங்களுங் கொண்ட லண்டன் மாநகரா மாளிகை.
somethingpron ஏதோ ஒன்று, ஏதாயினும் ஒன்று, இனமறியப்படாத ஒன்று, நினைவில்லாத ஏதோ ஒன்று, சிறிதளவு, ஏதோ கொஞ்சம், ஒத்துக்கொள்ளப்படவேண்டிய அளவு, பாராட்டத்தக்க அளவு, பாராட்டத்தக்க செய்தி, மதிப்புவாய்ந்தவர், (வினையடை.) மட்டான அளவில், ஓரளவு, சிறிது சற்றே.
sometimea. முன்னொரு நாளைய, முன்னொரு காலத்திய, (வினையடை.) சில காலமாக, கொஞ்சநேரம், கொஞ்சநாளாக, ஏதோவொரு சமயம், ஏதோ ஒருகாலத்தில், எப்பொழுதாவது ஒருசமயம், முன்பு ஒருகாலத்தில்.
ADVERTISEMENTS
sometimesadv. சிலவேளைகளில்.
somewayadv. ஏதோ ஒருவழியாக.
somewaysadv. ஏதோ ஒருவழியில், ஏதோ ஒருவகையில்.
ADVERTISEMENTS
somewhatpron ஏதோ ஒரு சிறிதளவு, சிறிதளவே, (வினையடை.) சற்றே, சிறிதளவில், ஓரளவில், ஏறக்குறைய.
somewhenadv. ஏதோ ஒரு சமயம், எப்போதோ ஒரு தடவை.
somewhenceadv. எங்கிருந்தோ.
ADVERTISEMENTS
somewhereadv. எதோ ஓரிடத்தில், ஒரோவிடத்து.
ADVERTISEMENTS