தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
somatogenica. உடம்பில் தோன்றுகிற, உடலிற் பிறக்கிற இயல்புடைய.
somatologyn. உடலுயிரியல்நுல், உயிருள்ள உடலைப் பற்றிய ஆய்வுத்துறை, பொருள்களின் நிலையியக்க அளவை ஆய்வியல், உடல் மெய்க்கூற்றியல் நுல், உடல் உள்ளுறுப்பியல், உடலியல் ஆய்வுத்துறை.
sombrea. இருளார்ந்த, மங்கலான, கிளர்ச்சியற்ற, சோர்வூட்டுகிற, துயரம் நிரம்பிய.
ADVERTISEMENTS
sombreron. அகல் விளிம்புத் தொப்பி.
somepron சிலர், சில, கொஞ்சம், சிறிது, ஏதோ கொஞ்சம், ஒரு சிறிதளவேனும், (பெ.) ஏதோ சில, இனமறியப்படாதசில, யாரோ ஒரு, ஏதோ ஒரு, குறிப்பிட்ட சில, கொஞ்சம், ஒருசிறிது, கணிசமான சில, போதிய அளவான, கணிசமான அளவுடைய, குறிப்பிடத்தக்க அளவான, எதிர்பார்த்ததிலும் மிகுதியான, போற்றத்தக்க அளவான, மதிப்பானசில, ஒரளவாகக் குறிப்பிடத்தக்க,புறக்கணிக்கத்தகாத அளவான, சிறிதளவாவது, குத்தாயமான, சற்று ஏறத்தாழ்வான, (வினையடை.) (இழி.) ஓரளவில்.
somebodyn. குறிப்பிடத்தக்கவர், பெருஞ்சுட்டு, யாரோ ஒருவர், இனமறியப்படாத ஒருவர்.
ADVERTISEMENTS
somehowadv. எப்படியோ, ஏதோ ஒரு வகையில், எவ்வாறேனும், ஏதோ ஒருவழியாக.
someonen. குறிப்பிடத்தக்கவர், முக்கியமானவர், யாரோ ஒருவர், இனமறியப்படாத ஒருவர், பழக்கப்படாத ஒருவர், புதிதான ஒருவர்.
somersaultn. குட்டிக்கரணம், தலைகுப்புறவீழ்வு, (வினை.) குட்டிக்கரணமிடு.
ADVERTISEMENTS
somerset n. துரப்பியற் சேணம், வளையச் சேணம்.
ADVERTISEMENTS