தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
FFulvousa. (தாவ.) செம்மஞ்சள் நிறமுள்ள, பழுப்பு நிறமான.
FFumaden. புகையூட்டிப் பக்குவஞ்செய்யப்பட்ட சிறுமீன் வகை.
FFumarolen. எரிமலைக் குவட்டில் அவி வௌதப்படும் பிளவு.
ADVERTISEMENTS
FFumblen. குளறுபடி முயற்சி, தவறான முயற்சி, (வினை) தட்டித் தடவு, தேடித்தடுமாறு, அச்சத்தோடு செய், நடுக்கத்துடன் கையாளு, தௌதவின்றிப் பேசு.
FFumen. ஆவி, நறுமணப் புகை, நீரியல் ஆவி, இரைப் பையினின்று மூளைக்குச் செல்லுவதாகக் கருதப்படும் கெடுதலான ஆவி, கிளர்ச்சி, எழுச்சி, சீற்றம், மனவெப்பு, மன எழுச்சி மிக்கவர், சிறப்பற்ற செய்தி, போலிப் பெருமை, (வினை) நறுமணப்புகை எழுப்பு, நறுமணம் ஊட்டு, வேதியியல்ட இணைபால் புகையெழுப்பு, புகை வௌதயிடு, ஆவி வௌதவிடு, எழு, வௌதயிடப்பெறு, சினங்கொள், சிடுசிடுப்புக்கொள், பொறுமையிழந்து படபடப்புக் காட்டு, துடிதுடி.
FFumigantn. புகையுண்டாக்கும் பொருள்.
ADVERTISEMENTS
FFumigatev. புகையூட்டு, புகையூட்டித் தூய்மைசெய், நறுமணப் புகையூட்டு.
FFumigationn. புகையூட்டித் தூய்மை செய்தல்.
FFumigatorn. புகையூட்டித் தூய்மை செய்தற்குரிய கருவி.
ADVERTISEMENTS
FFumitoryn. மருந்துகளில் முன்னர்ப் பயன்படுத்தப்பட்ட மூலிகைவகை.
ADVERTISEMENTS