தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
FFumosityn. புகை வௌதவரும் நிலை, மூச்ச வௌதவிடுதல், உணவு அல்லது குடியினால் உண்டாகும் முடைநாற்ற மூச்சு.
FFunn. வேடிக்கை விளையாட்டு, கேளிக்கை, விகடம், நகையாட்டம், கோமாளித்தனம்.
FFunambulistn. கழைக்கூத்தாடி, கயிற்றின்மேல் நடப்பவர்.
ADVERTISEMENTS
FFunctionn. வினை, வினைசெயல், செய்கடமை, சமயவினைமுறை, நடைமுறைச்சடங்கு, நிகழ்ச்சிமுறை, (கண.) சார்பு முறை எண், உறுப்பெண் மதிப்பைச் சார்ந்து மாறுபடும் இயல்புடைய எண்தொடர், (வினை) செயற்படு, செயலாற்று, கடனாற்று.
FFunction keyசெயல்விசை
FFunctionala. நடைமுறை சார்ந்த, உறுப்புக்களின் இயக்கக் கூறு சார்ந்த, உறுப்பியக்கத்தைப் பாதிக்கிற, இயல்பானசெயல் முறையுடைய, (கண.) சார்புமுறை எண்ணுக்குரிய.
ADVERTISEMENTS
FFunctionaryn. பணித்துறை மேலாள், அதிகாரி, (பெ.,) பணித்துறையைச் சார்ந்த, கடமையாற்றுகிற.
FFunctionatev. செயற்படு, செயலாற்று, கடனாற்று.
FFunctionlessa. தொழிலற்ற, செயல்முறை இல்லாத.
ADVERTISEMENTS
FFundn. நிதி, ஏமவைப்பு, மூல முதல், வேண்டும்போது எடுப்பதற்குரிய மூலரநிதிக் குவை, ஒதுக்கு நிதி, குறிப்பிட்ட நோக்கத்துக்காக ஒதுக்கி வைக்கப்பட்ட பணக் குவை, சேமிப்பு நிதி, நிதிவளம், (வினை) நிலவர வைப்புமுதலாக மாற்று, மூலநிதியில் இடு, அரசியல் சேமநிதியில் முதலீடுசெய், சேமி, திரட்டி வை.
ADVERTISEMENTS