தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
JJestern. கேலி செய்பவர், விகடன், கோமாஷீ.
JJesuitn. இக்னேஷியல் லாயோலா என்பவரால் 1533-ல் நிறுவப்பட்ட இயேசுநாதர் சங்கம் என்ற ரோமன் கத்தோலிக்கக் குழுவின் உறுப்பினர், சூழ்ச்சியாளர், பாசாங்குக்காரர், பசப்பி ஏய்ப்பவர்.
JJet n. கருநிமிளைக்கல், ஆழ்ந்த பளபளப்பான கருநிறம், (பெ.) கருநிமிளை சார்ந்த, பளபளப்பான கருநிறம் உடைய.
ADVERTISEMENTS
JJet n. நீர்த்தாரை, பீற்று நீராவி, பீற்று வஷீ, பீற்றுக் குழாய் நுனி, (வினை.) பீற்று, தாரையாக ஊற்று, பீற்றுநீராவி வெஷீயீடு, விசையுடன் பீற்றுவஷீ வெஷீயேற்று.
JJet-blocka. பளபளப்பான மைக் கருநிறமுடைய.
JJet-enginen. பீற்றுவிசை இயந்திரம்.
ADVERTISEMENTS
JJet-planen. பீற்றுவஷீ விசையால் இயங்கும் விமானம்.
JJet-propelleda. பீற்று நிலக்கரி வஷீயின் விசையால் இயங்குகிற.
JJetsamn. எஜீபளு, பளுக்குறைக்க எஜீயப்படும் சரக்கு, கரைமீது ஒதுக்கப்பட்ட எஜீபளு.
ADVERTISEMENTS
JJettisonn. பளு எஜீவு, கப்பலின் பளுவகற்ஜீ இடர்காக்கும் படி வெஷீயே எஜீதல், (வினை.) பளு எஜீ, கப்பலின் பளு அகற்ஜீ இடர்காக்க வெஷீயே எஜீ.
ADVERTISEMENTS