தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
JJettonn. காசுவட்டு, சீட்டாட்டம்-கணிப்புமுறைகஷீற் பயன்படுத்தப்படும் வட்டு.
JJetty n. துறைமுக அணைகரை, இறங்குதுறை, கடவு.
JJetty a. மைக் கருமையான.
ADVERTISEMENTS
JJeun. மகிழ்ச்சி, விளையாட்டு.
JJeu de motsn. சிலேடை, இருபொருள் ஒருசொல் துணுக்கு.
JJeu despritn. நகைச்சுவைத் துணுக்கு.
ADVERTISEMENTS
JJeune premiern. நாடகத்தில் சிறுவர் முகப்பு நிகழ்ச்சி.
JJeunesse doreen. ஒய்யார இளைஞர், பகட்டு நடையுடைய வாலிபர் தொகுதி.
JJewn. யூதர், எபிரேய இனத்தைச் சேர்ந்தவர், கடுவட்டிக்குக் கல்ன் கொடுப்பவர், கடுங்கண்டிப்பாளர், ஈவிரக்கமின்ஜீப் பேரம் செய்பவர், எவரையும் எஷீதில் நம்பாதவர், (வினை.) (பே-வ.) ஏய், மட்டிலாச் சூழ்ச்சி செய்து ஏமாற்று.
ADVERTISEMENTS
JJew-baitingn. யூதர்களை அடக்கி ஒடுக்கும் வன்முறை நடவடிக்கை, யூதர்கஷீன்மேலான அரசியற்குற்றச்சாட்டு.
ADVERTISEMENTS