தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
KKneadv. மாப்பிசைந்து ரொட்டி சுடு, களிமண் பிசைந்து மட்பாண்டஞ் செய், கல, ஒன்றுபடுத்து, பற்றவை, உடம் படித்துவிடு
KKneadingn. பிசைதல்.
KKneen. முழங்கால் முட்டு, முழங்காலை மூடும் ஆடைப்பகுதி, வடிவத்தில் அல்லது நிலையில் முழங்கால் போன்றபொருள், முடக்கு வளைவுள்ள இரும்பு அல்லது மரத்துண்டு, (வினை.) முழங்காலினால் தொடு, பணிச்சட்டம் முதலியவற்றின் முடக்கு வளைவான இரும்பு அல்லது மரத்துண்டினால் இறுக்கு, (பே-வ.) காற்சட்டையை முழங்காலண்டை புடைத்திருக்கச் செய்.
ADVERTISEMENTS
KKnee-breechesn.pl. முழங்கால் வரையிலோ அல்லது அதற்குச் சற்று கீழாகவோ உள்ள காற்சட்டை.
KKnee-capn. முழங்கால் சில்லு, குதிரைகளின் முழங்கால்களுக்குரிய காப்பு மூடி.
KKnee-deepn. முட்டளவு ஆழமுள்ள.
ADVERTISEMENTS
KKnee-holen. மேசையின் இழுப்பறை அடித்தளங்களுக்கிடையே முழங்கால் விட்டுக்கொள்வதற்கான வெற்றிடம்.
KKnee-hole tablen. மேசையின் இழுப்பறை அடித்தளங்களுக்கிடையே முழங்கால் விட்டுக்கொள்வதற்கான வெற்றிடம் அமைந்துள்ள மேசை.
KKnee-jointn. முழங்கால் மூட்டு, மூட்டிணைப்பு, கீலினால் பொருத்தப்பெற்ற இருபகுதிகள் கூடுமிடம்.
ADVERTISEMENTS
KKneeln. மண்டியிடு, முட்டூன்றிநில், முழந்தாள்படியிட்டு வணங்கு, பணிவுகாட்டு.
ADVERTISEMENTS