தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
KKwelan. தென் ஆப்பிரிக்க சூலு மக்கள் பாடல் வகை.
KKyanizev. மரங்கள் உளுத்து அல்லது மக்கிப் போகாமல் தடுக்கும் 'வீரம்' கலந்த கரைசலைப் பூசு.
KKyatn. பொதுச் செலாவணியிலுள்ள பர்மிய நாணயம்.
ADVERTISEMENTS
KKylinn. சீன ஜப்பானிய பீங்கான் கலங்களின் மேல் வரையப்படும் பழங்கதை மரபுக்குரிய வியத்தகு வடிவுடைய விலங்கு உருவங்கள்.
KKyloen. ஸ்காத்லாந்து நாட்டில் வளர்க்கப்படும் நீண்ட கொம்புடைய குட்டையான மாடு வகை.
KKymographn. ஒலி அலைகளின் அழுத்த வேறுபாடுகளைப் பதிவு செய்யுங் கருவி.
ADVERTISEMENTS
KKyrie eleisonn. கிரேக்க ரோம திருக்கோயில்களில் வழிபாட்டின் போது கூறப்படும் வழிபாட்டுச் சொற்றொடர், வழிவாட்டுச் சொற்றொடர் சார்ந்த வின்னணி இசையமைப்பு, ஆங்கிலத் திருக்கோயில்களில் 'நற்கருணை' வழிபாட்டின் போது சமயகுருவின் கட்டளைகளுக்க அளிக்கப்படும் மறு மொழி.
ADVERTISEMENTS
ADVERTISEMENTS