தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
LLucrativea. ஆதாயம் அளிக்கின்ற, மிகுவருவாய் உடைய, ஊதிய மிகுதியுள்ள.
LLucren. கீழ்த்தர ஆதாயம், தகாவழி வருவாய், ஆதாய நோக்கப் பணம்.
LLucretian. கற்புக்கரசி, உயிரினும் கற்பு மேம்பட்டதாகக் கொண்டொழுகுபவள்.
ADVERTISEMENTS
LLucubratev. ஆழந்த சிந்தனைகளை எழுத்துமூலம் தெரிவி. சிந்தனை அலைகளைப் பதிவு செய், ஆழ்ந்தகன்ற ஆராய்ச்சி ஏடு எழுது.
LLucubrationn. இராக்கால ஆய்வு, சிந்தனை, சிந்தனைத் தொகுதி, ஆழந்தகன்ற ஆராய்ச்சி ஏடு.
LLuculenta. தௌதவிளக்கமான, மெய்ம்மை எண்பித்துக் காட்டுகின்ற.
ADVERTISEMENTS
LLucus a. non lucendo.n. பொருந்தா விளக்கம், முரணுரை விளக்கம்.
LLudditen. இயந்திர ஊழித்தொடக்கத்தில் (1க்ஷ்11க்ஷ்16) இயந்திர அழிப்புக் கிளர்ச்சியிலீடுபட்ட குழுவினர், (பெ.) இயந்திர அழிப்புக் கிளர்ச்சிக் குழுவினைச் சார்ந்த.
LLudicrousa. நகைப்புக்கிடமான, கேலியான, முட்டாள் தனமான, பொருந்தாத.
ADVERTISEMENTS
LLudon. எளிதான பகடையாட்ட வகை.
ADVERTISEMENTS