தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
LLuesn. கொள்ளை நோய், ஒட்டு நோய், ஒட்டியல் பண்பு.
LLuffn. பாய்மரத்திற்கு அடுத்துள்ள பாய்ப்பகுதி, அகலமிக்க கப்பல் முன்புறப்பகுதி, (வினை.) கப்பல் தலைப்பை அல்லது முகப்பைக் காற்றுத் திசைக்கு அருகில் திருப்பு, கப்பல் முகப்பு காற்றுத்திசைக்கு அரகாகும்படி பயின்கட்டையைத்த திருப்பு, படகுபந்தயத்தில் படகை எதிரியது படகின் காற்றுப்புறமாகச் செலுத்து.
LLuffing-matchn. படகுபந்தயத்தில் ஒருவர் மற்றவர் காற்றுப்புறப் பக்கமடைவதற்குரிய கடும்போட்டி.
ADVERTISEMENTS
LLuftwaffen. செர்மானிய விமானப்படை.
LLug n. தூண்டில் இரையாகப் பயன்படுத்தப்படும் பெரிய கடற்புழு.
LLug n. (கப்.) நான்கு மூலையுள்ள சாய்மடிப் பாய்.
ADVERTISEMENTS
LLug-3 n. வலித்திழுப்பு, முரட்டிழுப்பு, (வினை.) வலித்திழு, முரட்டுத்தனமாகப் பற்றியிழு, வலிந்து கடுமுயற்சி செய், பொருத்தமின்றி வலிந்துபுகுத்து, வல்லந்தமாக இழுத்துக்கொண்டு செல்.
LLug-4 n. இயந்திர வார்ப்புப் பகுதியின் பொருத்துமுளை, பிடிப்புக்குமிழ், பிடிவளை, காது போன்ற பகுதி.
LLugen. சுவிட்சர்லாந்தில் வழங்கும் பனிக்கட்டிச் சறுக்கு வண்டிவகை, (வினை.) பனிக்கட்டிமீது சறுக்கு வண்டியிற் செல்.
ADVERTISEMENTS
LLuggagen. பயணமூட்டை, மூட்டைமுடிச்சு, பயணக்கட்டு.
ADVERTISEMENTS