தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
LLanceletn. முதுகெலும்புடைய உயிரினத்தின் மிக்க கீழ்ப்படி உயிரினமான மீன்வகை.
LLancelet, n. மீன்வகை, உண்மையான முதுகெலும்புள்ள கீழுயிர் வகை.
LLanceolatea. ஈட்டித்தலை போன்ற வடிவுடைய, அடியகன்று இருபுறமும் முனைநோக்கிக் குவிகின்ற.
ADVERTISEMENTS
LLancern. குதிரைப்படைவீரன், முன்பு ஈட்டி தாங்கியிருந்த குதிரைப் படைவீரன்.
LLancersn. pl. நான்கு அல்லது நான்குக்கு மேற்பட்ட இணைத்துணைவர் ஆடும் நடனவகை, நான்கு அல்லது நான்கிற்கு மேற்பட்ட இணைத்துணைவர் ஆடும் நடைவகை க்கான இசை மெட்டு.
LLance-sergeantn. படைத்துறையில் ஆணை முதல்வராகப் பணியாற்றும் ஆணைமுகவர்.
ADVERTISEMENTS
LLance-snaken. அமெரிக்க நச்சுப்பாம்பு வகை.
LLancetசூரி, அறவை மருத்துவக் கூர்ங்கத்தி, கூர்முகட்டு வளைவு, கூர்முகட்டுப் பலகணி.
LLancewoodn. வண்டி அடிக்கட்டை-தூண்டிற்கோல் முதலியவற்றிற்குப் பயன்படுத்தப்படுங் கெட்டியான உழைப்பாற்றல் மிக்க மேலை இந்திய மரவகை.
ADVERTISEMENTS
LLancinatinga. நோவு வகையிற் கூர்மையான, குத்தலான, முனைப்பான.
ADVERTISEMENTS