தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
LLampionn. வண்ண ஔதயலங்கம், எண்ணெயும் திரியுங்கொண்ட விளக்கு வைக்கப்படும் வண்ணக் கண்ணாடிக்கலம்.
LLamplightn. விளக்கொளி.
LLamplightern. தெருவிளக்கு ஏற்றபவர்.
ADVERTISEMENTS
LLampoonn. கீழ்த்தர வசைப்பாடல், தாக்கு வசைப்பாட்டு, பொறுப்புடன் கூடிய நேரடி வசையுரை, (வினை) தாக்கு வசைப்பாட்டியற்று,. தாக்கி எழுது.
LLamppostn. தெருவிளக்கத் தூண், விளக்குக்கம்பம்.
LLampreyn. விலாங்கு மீன் போன்ற மீன்வகை.
ADVERTISEMENTS
LLancastriann. லங்காஷயர் அல்லது லங்காஸ்டர் என்னும் பகுதியின் குடிமகன், (வர.) ரோசாமலர்ப் போர்களில் லங்காஸ்டர் கோமகன் மரபினரைத்தலைவராகக் கொண்ட சிவப்பு ரோசாக் கட்சியினர், (பெ.) லங்காஷயர் அல்லது லங்காஸ்டரைச் சார்ந்த (வர.) பண்டைய ரோசா மலர்ப்போரில் செவ்வண்ண ரோசாமலர்க் கட்சியைச் சார்ந்த.
LLancen. ஈட்டி, மீனெறிவேல், திமிங்கில வேட்டைக்குரிய வேல், (வினை) ஈட்டியினாற் குத்து, (செய்) எறி, தூக்கி வீசு, தூக்கி எறி, கடலில் வீசு, (மரு.) அறுவைச் சிறுகத்தியினால் குத்து, அறுத்துத் திற, ஈட்டியை ஊடுருவிச் செலுத்து.
LLancecorporaln. படைத்துறைப் பணியாளர்களில் ஒருபடியினர், துணையாணை முகவர்.
ADVERTISEMENTS
LLance-fishn. ஈட்டி போன்ற மீன்வகை.
ADVERTISEMENTS