தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
LLandn. நிலம், நிலப்பரப்பு, நிலவுலகின் கூறு, கரை, தரை, உலகு, தேசம், நாடு, அரசுப்பகுதி, மாவட்டம், வட்டாரப்பகுதி, நில உடைமை, விளைநிலம், வயல் வரப்புக்களாற் பிரிக்கப்பட்ட விளைநிலக்கூறு, பீரங்கியல் குழாய்வரைகளினிடைப்பகுதி, (வினை) கப்பலிலிருந்து கரையில் இறக்கு, ஊர்தியிலிருந்து இறக்கு, மீனைக் கரைக்குக் கொண்டு சேர், இறக்குமதி செய், கீழே இறக்கு, தரைமீது வை, கப்பலிலிருந்து இறங்கு, விமான வகையில் நிலத்தில் இறங்கு, குதித்து இறங்கு, விமான வகையில் கடற்பரப்பில் இறங்கு, சரக்கு வகையில் இறக்கப்பெறு, கீழிடு, நிலத்தில் ஊன்று, நிலைநாட்டு, கொண்டுசேர், கைப்பற்று, கைக்கொள், தன்னலத்துக்குப் பயன்படுத்திக்கொள், சென்றுசேர், வந்திறங்கு, தன்னலத்துக்குப் பயன்படுத்திக்கொள், சென்றுசேர், வந்திறங்கு, நிலைக்கு ஆளாகு, அடிகொடு, தாக்கு, பரிசு வகையில் வென்று பெறு, பந்தயக்குதிரையை முதல்நிலைக்குக் கொணர், பந்தயக்குதிரை வகையில் முதல்நிலையடை, மண்ணை வெட்டிக்கிளறு, தோண்டியெடு, மண்கொண்டு அடை, முடிவாகப் பெறு.
LLand-agencyn. பண்ணைநில மேற்பார்வைப்பணி, நில உடைமை மாற்று வணிக நிலையம்.
LLand-agentn. பண்ணைநில மேற்பார்வையர், நில உடைமை மாற்று வணிகர்.
ADVERTISEMENTS
LLandaun. மடிப்பு முகட்டுவண்டி, முகட்டை முன்புறமோ பின்புறமோ மூடித்திறக்கவல்ல நான்கு சக்கரவண்டி.
LLandaulet, landauletten. மடிப்பு முகட்டுப் பெட்டி வண்டி, முகட்டை முன்புறமோ பின்புறமோ திறக்கவல்ல நான்கிருக்கை மூடுவண்டி.
LLandbankn. நில அடமானப் பொருளகம்.
ADVERTISEMENTS
LLand-breezen. கரைக்காற்று, கரையிலிருந்து கடல்நோக்கி வீசுங்காற்று.
LLand-carriagen. நிலவழிச் சரக்குப் புடைபெயர்ப்பு, கரை வழிப்பெயர்ச்சி.
LLandcrabn. கடலில் இனம்பெருக்கி நிலத்தில் வாழும் நண்டுவகை.
ADVERTISEMENTS
LLanddrostn. (டச்.) (வர.) தென்னாப்பிரிக்காவில் குற்ற நடுவர்.
ADVERTISEMENTS