தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
LLaminara. தகட்டுக்குரிய.
LLaminatea. மென்தகட்டு வடிவான, மென்தகடுகளாலான, (வினை) உலோகத்தை மெல்லிய தகடாகும்படி அடி அல்லது சுருட்டு, அடுக்கு அல்லது தகடுகளாகும்படி விள, உலோகத் தகடுகளால் மேலே பரப்பு, அடுக்கடுக்காக வைத்து உற்பத்தி செய்.
LLaminationபளிச்சீடு, பளபளப்பு, ஔதச்சுடர்
ADVERTISEMENTS
LLammasn. ஆகஸ்ட் மாதத்தின் முதல் நாள், அறுவடைத் திருநாள்.
LLammergeyern. தாடியுள்ள பெருங்கழுகு வகை.
LLampn. விளக்கு, தீபம், வளிவிளக்கு, கூண்டுவிளக்கு, மூடொளியலங்கம், கைப்பந்தம், வானொளிக்கோளம், கதிரவன், திங்கள், விண்மீன், அறிவொளி விளக்கம், ஆன்மிக ஔத, நம்பிக்கை ஔத, (வினை) ஔதவீசு, விளக்கேற்று, விளக்குகள் பொருத்து, ஔதவிளக்கஞ் செய்.
ADVERTISEMENTS
LLampas n. குதிரைவாயின் மேலண்ணத்தில் வீக்கம் உண்டு பண்ணும்ம நோய் வகை.
LLampas n. முன்பு சீனாவிலிருந்து வந்த பூப்போட்ட பட்டுத் துணி வகை.
LLampblackn. புகைக்கரியிலிருந்து செய்யப்படும் கருவண்ணப்பொருள்.
ADVERTISEMENTS
LLamp-chimneyn. கூண்டு விளக்கின் புகைபோக்கி.
ADVERTISEMENTS