தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
NNeats-footn. மாட்டுக் காலடி இறைச்சிக்கறி.
NNeats-leathern. மாட்டுத் தோல்.
NNeats-tonguen. மாட்டுநா இறைச்சிக்கறி.
ADVERTISEMENTS
NNebn. அலகு, மூக்கு, மூஞ்சி, முகறை நுனி, மூக்குப் போன்ற கூம்பு முனை, நுனி.
NNebulan. விழி வெண்கோளத்திற் படர்ந்து பார்வைக் கோளாறு உண்டாக்கும் மேகம் போன்ற மறு அல்லது புள்ளி, (வான்.) ஒண்முகிற் படலம், ஒண்மீன் படலம், ஔத ஆவி போலத் தோன்றும் நீணெடுந் தொலை விண்மீன் குழாம்.
NNebulara. ஒண்மீன் படலஞ் சார்ந்த.
ADVERTISEMENTS
NNebuliumn. வண்ணப்பட்டையின் பச்சைநிறப் பகுதியில் உள்ள ஔதமிக்க வரிகளின் காரணமாக முன்னால் கருதப்பட்ட வளி மூலப் பொருள்.
NNebulousa. (வான்.) ஒண்மீன் படலத்துக்குரிய, ஒண்மீன்படலம் போன்ற, முகில் போன்ற, மஞ்சு படர்ந்தாற் போன்ற, மங்கலான, தௌதவற்ற, தௌதவான உருவற்ற, கலங்கலான, குழம்பிய.
NNecessarianismn. மன்னியல் வாதம், விருப்பாற்றல் புற ஆற்றல்களால் இயக்கப்படுவதேயன்றித் தன்னியலாற்றலாலன்று என்று கொள்ளும் கோட்பாடு.
ADVERTISEMENTS
NNecessariesn.pl. இன்றியமையாத் தேவைப்பொருள்கள், உயிர்நிலைத் தேவைகள்.
ADVERTISEMENTS