தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
NNoumenonn. உணர்வுரு, புலன்சாராத் தூய அகநிலை அறிவுணர்வால் உணரப்படும் கருத்துப் படிவம்.
NNounn. (இலக்.) பெயர்ச்சொல்.
NNourishv. ஊட்டிவளர், ஊட்டமளி, பேணு, ஆதரவு காட்டி ஊக்கப்படுத்து, வைத்துப் பேணு, பேணிக் கா.
ADVERTISEMENTS
NNourishmentn. உணவு, ஊட்டம், உணவூட்டம், உணவு அளிப்பு.
NNousn. கிரேக்க மெய்விளக்கியலில் மனம், உள்ளம், அறிவு, (பே-வ.) பொது அறிவு வளம், உலகியலறிவுத் திறம், வன்மை வாய்ப்பு வளம்.
NNouveau richen. புதுப்பணக்காரர், புதுப்பதவியாளர்.
ADVERTISEMENTS
NNoveln. அகலப் புனைகதை, இத்தாலிய கலைஞர் பொக்காச்சியோ இயற்றிய டெக்காமெரான் என்ற கதைத் தொடரில் ஒரு கதை, பண்டை ரோமர் சட்டத் திரட்டில் இணைக்கப்பட்ட புதுக்கட்டளை, (பெ.) புதிய, புதுமை வாய்ந்த, புதுவகையான, வியப்பளிக்கிற, முன்னம் அறிந்திராத.
NNoveletten. குறு நாவல், குறும் புனைகதை.
NNovelistn. அகலப் புனைகதையாளர்.
ADVERTISEMENTS
NNovelizev. அகலப் புனைகதையாக்கு, நாடகம்-உண்மை நிகழ்ச்சிகள் ஆகியவற்றை அகலப் புனைகதையாக மாற்று.
ADVERTISEMENTS