தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
PPallorn. வௌதறிய நிறம், வௌதறிய தோற்றம்.
PPalm n. புல்லின மரம், தென்னை-பனை போன்ற ஒற்றைத்தடி மரவகை, வெற்றிக்கு அடையாளமான பனைவகைக் குருத்து, நயநேர்த்தி, பரிசு, வெற்றியில் கிடைத்த பொருள், கிறித்தவர்களுக்குச் சிறப்பான விழாக்களிற் பயன்படுத்தப்படம் குருத்தோலை.
PPalm n. உள்ளங்கை, அங்கைவரை மூடுங் கையுறை, அங்கை அகலம், ஏறத்தாழ நாலு அங்குலம், உள்ளங்கை நீளம், ஏறத்தாழ எட்டு அங்குலம், (வினை.) சூழ்ச்சியால் ஏய்த்துச்செயலாற்று, திறமையால் வெற்றியுறு, உள்ளங்கையால் சீட்டு-கவறு முதலியவற்றை மறை, உள்ளங்கையால் தடவு, கைக்கூலி கொடு,
ADVERTISEMENTS
PPalma Christin. ஆமணக்கு வகை சார்ந்த செடியினம்.
PPalmara. உள்ளங்கை சார்ந்த, உள்ளங்கையிலுள்ள.
PPalmarya. வாகையேந்திய, புகழ்பெற்ற, சிறப்புவாய்ந்த.
ADVERTISEMENTS
PPalmate, palmatedஉள்ளங்கை வடிவான.
PPalmern. புண்ணிய யாத்திரையிலிருந்து குருத்தோலையோடு திரும்புங் கிறித்தவர், எருசலேம் சென்றுவந்தவர், வறுமை வாழ்வை நோன்பாக மேற்கொண்ட நாடுசுற்றுந்துறவி, கேடு விளைவிக்கும் மயிரடர்ந்த கம்பளிப் புழு வகை, மயிரார்ந்த செயற்கை ஈ.
PPalmer-wormn. கேடு விளைவிக்கும் மயிரடர்ந்த கம்பளிப் புழுவகை.
ADVERTISEMENTS
PPalmetton. குட்டையாயுள்ள விசிறிப்பனை, கூழைப்பனையினங்களின் வகை.
ADVERTISEMENTS