தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
PPalpitationn. துடிப்பு, கரம் உழைப்பு-நோய்-கவலைஆகியவற்றால் ஏற்படும் மிகுதியான நெஞ்சுத்துடிப்பு.
PPalsgraven. அரசருக்கு மட்டுமேயுள்ள ஆட்சியுரிமைகளைத் தன் ஆட்சிவரம்பிற்குள் கொண்ட கோப்பெருமகன்.
PPalstaven. வெண்கல ஊழிக் கோடரி.
ADVERTISEMENTS
PPalsyn. முடக்குவாதம், முழுதும் உதவியற்றிநிலை, முழுதும் உதவியற்றதாக்கும் பண்பு, (வினை.) முடக்குவாதப்படுத்து, மரத்துப்போகச்செய், உணர்வுகெடு.
PPalterv. இரண்டு பொருள்படப் பேசு, இரண்டகமாக நட, மாறாட்டஞ்செய், போக்குக்காட்டி ஏய், சிறு செய்திக்குச் சச்சரவு செய், அற்பத்திற்கு மல்லாடு, முக்கியத்துவம் கவனியாமடல் விளையாட்டுத்தனமாக நட்நதுகொள்.
PPaltrya. அற்பமான, சிறுதிறமான, வெறுக்கத்தக்க, பயனற்ற.
ADVERTISEMENTS
PPaludala. சதுப்புநிலஞ்சார்ந்த, சதுப்பு நிலத்திற்குரிய முறைக்காய்ச்சலுக்குரிய.
PPalya. (செய்.) சற்றே வெளுத்த.
PPamn. சீட்டாட்ட வகையில் உச்சமதிப்புடைய காலாட் சீட்டு.
ADVERTISEMENTS
PPampasn.pl. தென் அமெரிக்காவில் அமேசான் ஆற்றின் தென் பகுதியிலுள்ள மரங்களற்ற பரந்த சமவௌதப்பகுதி.
ADVERTISEMENTS