தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
TTwistn. முறுணுக்கு, முறுக்குகை, திருக்கு, திடிருக்குகை, கறங்குகை, திருகி விடுகை, திருகுநிலை, திருகிய பாங்கு, உருத்திரிப்பு, திரிப்பு, திருக்குமறுக்கம், திருக்குமறுக்கான உரு உருத்திரிபு, உருக்கோட்டம், திருப்பீடு, முடுக்கீடு, முடுக்கீட்டுப்பாணி, சுளுக்கு உறுப்புத்திருக்கீடு, சிகக்ல், முடிச்சு திருகுகோட்டம், திருகுசுருள்வு, வளைவான போக்கு, திருகு சுருள், திருகுமுறிவு, கடுங்கோட்டம், திடுவளைவு, திடீர், திருப்புகை, திடீர்த்திருப்பம், முறுகிய இடம், திருக்குரு திருகிய பகுதி, முறுகுற்ற பொருள், நுல், பாவுநுல் பட்டிழை, முறுக்குப்புரி, முறுக்குக்கயிறு, அப்பச்சுருள் புகையிலைச்சுருள், கோப்பை அடியின் சுருள் ஒப்பனைக்கூறு, (இழி) கலவைப் பானம், (இழி) நல்ல பசகிருசி, (வினை) திருக்கு திருகு, பின்னி முறுக்கு, பின்னி முறுகு, புரிகளைப் பின்னி முறுக்கி இணை, கயிறாகத் திரி, மாலையில்பூச்செருகியிழை, மாலை தொடு, செருகி இழைவி, இடயிடையே மிடைந்து வை, சுருட்டி மடக்கு, சுருளு, வளைந்து வளைந்து மடங்கு, சுழல், சுற்றிச் செல், செல், சிக்குறுத்து, முறுக்கி விடு, திரித்து முறுக்குருக் கொடு, திருக்குருப்படுத்து, முறுக்டகி விடு, திரித்து விடு, திருகிப் பழி, பிடித்டதுப் பறி, திருகிப் பிடுங்கு, உருவங்குலைவி, இயல்பான வடிவந் திரியச் செய், வன்முறையாக வளைத்துத் திருப்பு, உறுப்புப் பற்றித் திருகு, உறுப்புத் திருகி முறித்து வேதனை செய், வேதனையால் திருகி நௌத, திருகு சுருளாக வளைவி, திருகு சுருளாக வளை, திருகு சுருள் வடிவம் பெறு திருகு சுருள் வடிவில் வளர், திருகு சுருள் வடிவு வனை, திருகு சுருள் வடிவுறக் கட்டி எழுப்பு, சொல் திரித்துப் பொருள்கொள், சொல் திரித்து சொல்திரித்துப் பொருள்கொள், சொல் திரித்து வழங்கு, வலிந்து திரிபுறுத்து, பந்தினைச் சுழலும்படி அடி, பந்தினைச் சுழற்றியடித்து வளைந்து செல்லும்படி செய், (இழி) வயிறார உண்ணு.
TTwistablea. முறுக்கத்தக்க.
TTwistern. திரிகுபவர், திரிப்பவர், பந்துத் திருக்கடி, பந்தாட்டத்தில் பந்தைச் சுழல்வுறச் செய்தல், உத்தரம், ஆசனப்பகுதி, குதிரைமேல் அமர்வதற்கேற்ற வாய்ப்புடைய துடையின் உட்பகுதி.
ADVERTISEMENTS
TTwitv. கண்டி, கடிந்துகொள்.
TTwitchn. திடீர்ச் சுரிப்பு, திடீர்த் தசை இழுப்பு, வெட்டசைவு, வெட்டியிழுப்பு, மாவடக்கி, விலங்கு மருத்துவ வழக்கில் அறுவையின் போது குதிரையை அமைதியுறச் செய்யும் அறவைக்கருவி வகை, (வினை) வெட்டியிழு, சற்றே குகியிழு, தசை தோல் வகையில் தானாகச் சிரிப்புறு, கவனமூட்டச் சற்றே பற்றியிழு.
TTwite, n.,பழுப்புநிற இசைப்பறவை வகை.
ADVERTISEMENTS
TTwittern. பறவை வகையில் இச்-இச்-என்றும் ஒலி, பறவைகளின் கலகலப்பொலி, கலகலப்பு, (பே-வ) கிளர்ச்சியுற்ற நிலை, (வினை) பறவை வகையில் இச்-இச்-என்னும் ஒலி யெழுப்பு.
TTwitterationn. கலகலப்பு, கிளர்ச்சிநிலை.
TTwittingn. கடிதம், (பெயரடை) கடிகிற.
ADVERTISEMENTS
TTwittinglyadv. கடிந்துகொள்ளும் முறையில்.
ADVERTISEMENTS