தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
TTabby-mothn. விட்டில் வகை.
TTabefactionn. சோகை, மிகுமெலிவு.
TTaberdarn. ஆக்ஸ்போர்டு அரசியார் கல்லுரி மாணவர்.
ADVERTISEMENTS
TTabernaclen. கூடாரமனை, புடைபெயர் குடில், குடம்பை, மனித உடல், கோயிற் சாவடி, யூதர் அலைவுகாலங் குறித்த வழக்கில் திருக்கோயிற் கூடாரம், வழிபாட்டுப் பாடம் கடையுணாக் கொள்கலம் (க.க) புரைமாடம், மேற்கட்டியிட்ட மாடக்குழி, மேற்கட்டியிட்ட உச்சி, உள்மடிப் பாய்மரம், பாலங்கட்கு அடியிற் செல்லும்போது தாழ்த்தற்குரிய இரு தூணிடைக் குடைகுழிவுடைய பாய்மரம், (வினை) தங்ககிடங்கொடு, தங்கலுறு.
TTabernacle-workn. மாட வரிசை வேலைப்பாடு, சித்திர அமைப்புடைய கற்செதுக்கணி வேலைப்பாடு.
TTabesn. சோகை, மிகுமெலிவு.
ADVERTISEMENTS
TTabes cencen. உடல் வற்றியுலர்தல், உடல்மெலிவுக் கோளாறு.
TTabescenta. வற்றியுலர்ந்த, உல்ல் மெலிந்துணங்கிய.
TTabeticn. முள்ளந்தண்டு மெலிவுநோய், கைகால் விளங்காமை, (பெயரடை) முள்ளந்தண்டு மெலிவு நோயுற்ற, கைகால் விளங்காக் கோளாறுற்ற.
ADVERTISEMENTS
TTabic, tabidஉடல் மெலிந்துணங்கிய, உடல்மெலிவுக் கோளாறுடைய.
ADVERTISEMENTS