தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
W | Warfaring | n. போரீடுபாடு. |
W | War-game | n. படையாட்டம், கட்டங்களில் மரக்கட்டைகளைப் போர் வீரர்களாகக் கொண்டு ஆடப்படும் ஆட்ட வகை. |
W | War-god | n. போர்த்தெய்வம். |
ADVERTISEMENTS
| ||
W | War-goddess | n. கொற்றவை. |
W | War-hawk | n. போர் ஆர்வலர், போர் வெறியர். |
W | War-head | n. நீர் முழ்கிக் குண்டின் வெடிப்பு முனைப்பகுதி, வெடிக்கல் வெடிப்புப் பகுதி. |
ADVERTISEMENTS
| ||
W | Warhorse | n. போர்க்குதிரை, பழம் படைவீரர், பழவீரர். |
W | Warily | adv. இடையறா விழிப்புடன், சுற்றுமுற்றும்பார்த்தபடி எச்சரிக்கையாக, மிக உன்னிப்பாக, மெல்ல மெல்ல முழுக்கவனத்துடன். |
W | Wariness | n. இடையறா விழிப்புடைமை, எப்போதும் எச்சரிக்கையுடன் இருக்கும் தன்மை. |
ADVERTISEMENTS
| ||
W | Warlike | a. போரார்வமிக்க, வீரமான, போர்த்திறம் வாய்ந்த. |