தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Beneficiary | n. (சட்.) அனுபவப் பாத்தியம் உடையவர், மானியக்காரர், (பெ) அனுபவப் பாத்தியம் சார்ந்த, மானியம் பற்றிய. | |
Benefit | n. நலன், பலன், அனுகூலம், ஆதரவு, அன்புச்செயல், படி, ஓய்வு ஊதியம், உதவிநிதி, நீதிமன்றங்களில் மதிப்புத்தரத்தால் அளிக்கப்படும் விலக்கு, நிதிஉதவி ஆட்டம், நிதி உதவிக்காட்சி, (வினை) நலம்செய், நன்மை அடை. | |
Benefit fund | நலநிதி | |
ADVERTISEMENTS
| ||
Benefit-match | n. உதவிப் போட்டி ஆட்டம். | |
Benefit-night | n. உதவிநிதிக்காட்சிக்குரிய இரவு. | |
Benefit-society | n. நோய் மூப்புக்களிலிருந்து ஒருவருக்கொருவர் காப்பீடு செய்து கொள்வதற்கான கழகம். | |
ADVERTISEMENTS
| ||
Benelux | n. பெல்ஜியம் நெதர்லாந்து லக்ஸம்பர்க் என்னும் நாடுகளின் கூட்டுப்பெயர். | |
Benevolence | n. அறச்செயல் விருப்பம், இரக்க மனப்பான்மை, அன்புச்செயல், பணவிதவி, (வர.) கட்டாயக் கல்ன். | |
Benevolent | a. நற்செயலாற்றும் விருப்பமுள்ள, இரக்க மனப்பான்மை கொண்ட, பரந்த உள்ளமுடைய, இன்முகங்கொண்ட. | |
ADVERTISEMENTS
| ||
Bengalee, Bengali | வங்கநாட்டவர், வங்கமொழி, (பெ.) வங்கம் சார்ந்த. |