தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Benchern. இங்கிலாந்து வழக்கறிஞர் மன்றத்தைச் சேர்ந்த மூத்த உறுப்பினர்.
Bench-markn. மட்டக்குறி, நில அளவைக்காரர்கள் தங்கள் அளவைமட்டத்துக்கு மூலக்குறியாகப் பாறை-கல் போன்றவைகளின் மீது வெட்டும் அடையாளம்.
Bench-warrantn. நடுவர் பிறப்பிக்கும் பற்றானை.
ADVERTISEMENTS
Bend n. வளைத்தல், வளைவு, வளைந்தபகுதி, கொக்கி, கொளுவி, குனி, திருப்பம், வணக்கம், (வினை) வளையவை, வளை, சாய்வி, சாய், கோணச்செய், கோணு, குனி, தளர், தொய், புருவம் கோட்டு, திருப்பு, திரும்பு, திணி கீழடங்கு, தாழ்ந்துபோ, அடங்கு, முடிச்சிடு.
Bend n. (கப்)பல்வேறு வகைப்பட்ட முடிச்சு, (கட்) குறுக்குச் சாய்வான பட்டைக்கீற்று, மாட்டுத் தோல்களின் பதனுருவம், (வினை) முடிச்சைக்கொண்டு பிணை.
Bendeda. பட்டைபோட்ட, வளைந்த.
ADVERTISEMENTS
Bendingn. வளைக்கும் செயல், (பெ) வளைக்கிற.
Bendletn. (கட்.) அரை அகல வளைவுப் பட்டை.
Bendsn. pl. (பே-வ.) இறுக்கமான காற்றில் வேலைசெய்பவர்களுக்கு வ நோய்வகை.
ADVERTISEMENTS
Beneapeda. மென்திரையால் கரைமீதிடப்பட்ட.
ADVERTISEMENTS