தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Beltanen. பண்டைக் கெல்டிக் இனத்தனரின் மே முதல்நாள் விழா.
Belteda. அரைக்கச்சை அணிந்த, வீரத்திருத்தகைப்பட்டிகை அணியப்பெற்ற, பட்டை போட்டுள்ள.
Beltingn. வார், வார்ப்பட்டை-தோல்வார்ப்பட்டைகளின் திரள்,
ADVERTISEMENTS
Belugan. வௌ஢ளைத் திமிங்கில்ம்.
Belvederen. நிலாமேடை, வேனில் மாடம், முகப்புக்கூடாரம்.
Beman. பண்டைய ஆதென்ஸ் பொதுப்பேரவையில் பேச்சாளர்கள் நின்று பேசிய மேடை.
ADVERTISEMENTS
Bemaulv. நையப்புடை.
Bemazeda. திகைப்புண்ட, குழப்பமடைந்த.
Bembexn. பெருத்த ஒலியெழுப்பும் மணற் குளவிவகை.
ADVERTISEMENTS
Bemeanv. தாழ்ந்து, இழிவுபடுத்து.
ADVERTISEMENTS