தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Bell-metaln. செம்பும் வௌ஢ளீயமும் கலந்த மணி செய்வதற்கான கலப்பு உலோகம்.
Bellonan. ரோமர்களின் போர்த்தேவதை, வீராங்கனை, கவர்ச்சிகரமான வீரத்தோற்றமுடைய பெண்மணி.
Bellown. எருத்தின் உக்காரம், வயிற்றிலிமிருந்து எழும் ஆழுந்த ஒலி, உறுமல், அலறல், முழக்கம், (வினை) உக்காரமிடு, உரக்கக்கூவு, நோவெடுத்து அலறு, சீற்றத்தினால் உரக்கக் கூச்சலிடு, இடி.பீரங்கி போல அதிரொலிசெய்.
ADVERTISEMENTS
Bellowsn. pl. உலைத்துருத்தி, காற்றுஊதுந் துருத்தி, வெறுப்பு-அழுக்காறு முதலிய உணர்ச்சிகளைக் கிளறிவிடும் செய்தி, நுறையீரல், நிழற்படக்கருவியல் விரிந்துசுருங்கும் பகுதி.
Bell-pulln. மணியடிப்பதற்கு உதவும் கயிறு, மணியடிப்பதற்குரிய கைப்பிடி.
Bell-punchn. இயக்கப்படும்போது மணியடிக்கும் துளைக்கருவி.
ADVERTISEMENTS
Bellpushn. மின்விசைமணியை அடிக்க உதவும் விசைக்குமிழ்.
Bell-ringern. குறிப்பிட்ட காலங்களில் மணியடிப்பவர்.
Bell-ropen. மணியடிக்க உதவுங்கயிறு.
ADVERTISEMENTS
Bell-shapeda. மணி வடிவமுள்ள.
ADVERTISEMENTS