தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Believern. நம்புபவர், சமய ஏற்பாளர், மெய்க்கோட்பாட்டாளர்.
Believinga. நம்புகிற, நம்பிக்கை கொண்டிருக்கிற.
Belikeadv. ஒருவேளை.'
ADVERTISEMENTS
Belishabeaconn. நடந்து செல்பவர்கள் தெருவைக் கடந்தற்குரிய இடத்தைக் குறிப்பதற்காக உச்சியில் மஞ்சள் கோளத்துடன் அமைக்கப்பட்டுள்ள கம்பம்.
Belittlev. பொருளல்லவென்று கருது, சிறுமைப்படுத்து, இகழ், புறக்கணி, மதிப்பைக்குறை, சிறிதாகத் தோற்றுவி.
Bell n. மணி, மணிபோன்ற வடிவுடைய மலரின் அல்லி வட்டம், மணியோசை, தூணின் பொதிகை, கடல் மூழ்குபவர் வழங்கும் மணிக்கூண்டு, ஆய்கள மணிக்கவிகைச்சாடி, இசைப்பேழையின் ஒலிமுகவாய், மணியோசையின் குறிப்பு, (கப்.) கடிகாரத்தில் மணி-அரைமணி முதலியவற்றைக் காட்டும் மணியடிப்போசை, (வி
ADVERTISEMENTS
Bell n. ஆண்மான் இணைவிழைச்சுக் கிளர்ச்சியுற்றிருக்கும் போது வௌதப்படுத்தும் ஒலி, (வினை) பாலினக்கிளர்ச்சியுற்றிருக்கும் ஆண்மானைப்போல் ஒலியுண்டாக்கு, பெருங்கூச்சலிடு, உக்காரம் போடு, உறுமு.
Bell-3 n. நீர்க்குமிழி.
Belladonnan. கொடிய நச்சுப்பூண்டு வகை, (மரு) நச்சுப்பூண்டிலிருந்து எடுக்கப்படும் மருந்து வகை.
ADVERTISEMENTS
Bellarminen. தாடியுடைய முகத்தின் உருவம் தீட்டப்பெற்றுள்ள பெருவயிறுடைய குண்டிகை.
ADVERTISEMENTS