தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Bell-bottomeda. கணுக்காலை நோக்கி விரிவடைகிற.
Bell-boyn. குற்றேவலன்.
Bell-buoyn. எச்சரிக்கை மணிமிதவை, அலை அசைவுகிளனால் அடிக்கப்பெறும் மணி பொருத்தப்பெற்றுள்ள கடல் மிதப்புக்கட்டை.
ADVERTISEMENTS
Bellcoten. (க-க.) மணிமாடம், கட்டிடச் சுவர்களிலிருந்து புறந்துருத்திய மணிகள் பொருத்தப்பெற்றுள்ள சிறு கட்டுக்கோப்பு.
Bell-crankn. இரட்டை நெம்புகொண்டி.
Bellen. அழகி, அணங்கு, அழகரசி.
ADVERTISEMENTS
Belles-lettersn. (பிர.) கவின்கலை நயம் பொருந்திய உயர் நடை இலக்கியம், கவின்கலை இலக்கிய எழுத்தாண்டை,கவின்கலை இலக்கியப் பயிற்சி.
Belletern. மணிகளை வார்ப்பவர்.
Belletristic, belletristicala. கவின்கலைப் பேரிலக்கியங்கட்குரிய.
ADVERTISEMENTS
Bell-flowern. மணிவடிவ மலர்ச்செடிவகை.
ADVERTISEMENTS