தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Belfryn. மணிக்கூண்டு, திருக்கோயில் கோபுரத்தில் மணிதொங்கவிடுவதற்கான இடம், இடைக்காலத்தில் கோட்டைகளைத் தாக்குவதற் பயன்படுத்தப்பட்ட மரத்தினாலான இயங்கு கோபுரம்.
Belgan. பெல்ஜிய நாட்டு முக்கிய நாணயம்.
Belgiann. பெல்ஜிய நாட்டைச் சேர்ந்தவர், (பெ) பெல்ஜியத்துக்கு உரிய.
ADVERTISEMENTS
Belgica. நெதர்லாந்துக்கு உரிய, பண்டைப்பெல்ஜிய இனத்தவருக்குரிய.
Belgravian. லண்டன் நகரைச் சேர்ந்த புதுநாகரிகக் குடியிருப்பிடம்.
Belgraviana. லண்டன் நகரைச் சேர்ந்த பெல்கிரேவியா என்னும் புதுநாகரிகக் குடியிருப்புக்குரிய, நாகரிக வாழ்வுக்கு உரிய, ஆரவார முறையில் அமைந்த.
ADVERTISEMENTS
Belialn. பேய், தீயவை புரியும் ஆவியுரு.
Believ. பொய்ப்படுத்து, பொய்யாக்கு, பொய்யெனக் காட்டு, ஒன்றைப்பற்றைத் தவறான கருத்துத் தெரிவி, நிறைவேற்றத் தவறு, தகுதியை இழ, போலியாக்கு.
Beliefn. நம்பிக்கை, கோட்பாடு, எண்ணம், கருத்து, உணர்வு, உண்மையென ஒப்புக்கொள்ளுதல், நம்பிக்கை வைத்துள்ள பொருள், சமயம்.
ADVERTISEMENTS
Believev. நம்பு, ஆளிடம் நம்பிக்கைகொள், சொல்லில் அல்லது கழுத்தில் நம்பிக்கையை, உண்மையென ஒப்புக்கொள், பயனுள்ளதெனக் கருது, நிலைபேறுடையதென எண்ணு, கருத்தில்கொள், மதிப்பு நலமுடைய கருது.
ADVERTISEMENTS