தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Behemothn. (விவி.) மிகப்பெரிய பழங்கால விலங்குவகை, நீர்பெரும் பகடு.
Behestn. (செய்.) கட்டளை.
Behindn. பின்புறம், பின்பகுதி, பிட்டம், (வினையடை) பின்னால், பின்பக்கமாக, பின்னோக்கி, பின்னணியில், பின்வு, பிற்பட்ட சென்ற காலத்தில், முந்தி, பின்னல், ஆதரவாக, பின்பற்றி, அடுத்து, அப்பால், தொலைப்பக்கத்தில், பிந்தி, அடுத்தபடியாக, அடுத்த கீழ்ப்படியில், பின்னடைந்து, மறைந்து, மீப்பாக, எச்சமாக, சேமிப்பாக, இருப்பாக.
ADVERTISEMENTS
Behind-doora. கரவான, கள்ளத்தனமான.
Behind-handa. பிற்பட்ட, பிந்தியா, பிந்துகிற, காலந்தாழ்த்துகிற, காலத்துக்கொள்வாத, காலநிலைக்குப் பிற்பட்ட பழமைப்பட்ட, வாய்ப்பு வளமற்ற, பாக்கி வைத்துள்ள, (வினையடை) காலப்பிற்பாடாக, நிலுவையாக.
Behold v.பார், நோக்கித் தெரிந்துகொள், அறி, கவனி.
ADVERTISEMENTS
Beholdena. ஒருவருக்குக் கடமைப்பட்ட, நன்றிக் கடப்பாடுடைய.
Behoofn. நலன், பலன், ஆதாயம்.
Behovev. கடமையாயமை, ஏற்புடைத்தாயிரு, இன்றியமையாததாகு.
ADVERTISEMENTS
Behowlv. ஊளையிட்டு நையாண்டி செய், ஊளையிட்டு அவமதி.
ADVERTISEMENTS