தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Begin | v. தொடங்கிவை, முதற்செயல் நிகழ்த்து, முதற்கண் எடுத்துக்கொள், புகுமுகஞ்செய், தோற்றுவாய்செய், செயல் தலைப்படு, தொடங்கு, பிறப்புறு, உண்டாகு, தோன்று, தோற்றங்கொள். | |
Beginner | n. தொடங்குபவர், பணி பயில்பவர், தொடக்கக் கல்வி கற்பவர். | |
Beginning | n. செயலாற்றத் தொடங்குதல், தோற்றுவாய், தொடக்கம், தோற்றக்காலம், கருமுதல், பிறப்பு, மூலவடிவம், மூலம். | |
ADVERTISEMENTS
| ||
Beginningless | a. தோற்றுவிக்கப்படாத, தொடக்கமற்ற. | |
Begird | v. கச்சைகட்டு, வரிந்து சுற்று, சூழ், வளை. | |
Begirded, begirt, v. begird | என்பதன் இறந்தகால முடிவெச்ச வடிவங்கள். | |
ADVERTISEMENTS
| ||
Begloom | v. சோர்வூட்டு, சோகம் பரப்பு. | |
Begnaw | v. கரம்பு அரித்துத்தின்னு. | |
Begone | int. போய்விடு, ஒழிந்துபோ, போய்த்தொலை. | |
ADVERTISEMENTS
| ||
Begonia | n. அகவிதழ்கள் இன்றி வண்ண அலர்வட்ட முடைய செடிவகை. |