தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Beevesn. pl. கால்நடைகள், எருதுகள்.
Befallv. நிகழ், நேர், நேரிடு, நேர்படு, வந்தெய்து.
Befitv. ஏற்புடைத்தாயிரு, தகுதியாகு, பொருந்து, கடப்பாடு ஆகு, உரிமை ஆகு.
ADVERTISEMENTS
Befittinga. பொருந்துகிற.
Befogv. மூடுபனியினால் கவி, மறை.
Befoolv. முட்டாளாக்கு, ஏமாற்று, மூடன் எனக்கருதி நடத்து.
ADVERTISEMENTS
Beforeadv. முன்னிலையில், முற்பட, முந்தி, முன்னாட்களில், முன்பு.
Beforehandadv. முன்னரே, முன்னதாக, குறித்தகாலத்துக்கு முன், எதிர்நோக்கி, முன்னேற்பாடாக, தேவைகளை முன்னதாக நிறைவு செய்துகொண்டு.
Before-mentioneda. மேற்குறிப்பிட்ட.
ADVERTISEMENTS
Beforetimeadv. முற்காலத்தில்.
ADVERTISEMENTS