தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Beggarn. இரவலர், பிச்சைக்காரர், வறியவர், ஏழை, கீழ்நலையினர், சிறியவர், (வின வறியராக்கு, இரவலர் நிலைக்குக் கொண்டுவர, வறிதாக்கு, போதாதாக்கு.
Beggardom n.பிச்சைக்காரர் உலகு, இரவவர்குழாம்.
Beggarlinessn. இரம்பாடு, நல்குரவு, இழிதகவு, அற்பத்தனம்.
ADVERTISEMENTS
Beggarlya. நலம்கூர்ந்த, அறிவுகுறைந்த, இழிந்த, அற்பத்தனமான, கஞ்சத்தனமான, பயனற்ற, (வினையடை) அற்பத்தனமாக.
Beggarmann. இரவலன்.
Beggar-my-nesighbourn. சீட்டாட்டவகை, ஒருவர்மற்ற எல்லாருடைய சீட்டுக்களையும் தன் கைவசப்படுத்திக் கொள்ளும் வரை ஆட்டம்.
ADVERTISEMENTS
Beggaryn. கடுவறுமை.
Beggingn. பிச்சையெடுத்தல், பிச்சைக்காரத் தொழில் (பெ) பிச்சைகேட்கிற.
Begiftv. பரிசுகள் நல்கு.
ADVERTISEMENTS
Begildv. பொன்மெருகிடு, பொன் தகடு போர்த்து, பொன் வேய்.
ADVERTISEMENTS