தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Bee-moth | n. இளந்தேனீக்களைக் கொல்லும் முட்டைப்புழுக்களை ஈனும் அந்துப் பூச்சிவகை. | |
Been | v. என்பதன் முடிவெச்சம். | |
Bee-orchis | தேனீ வடிவமைந்த மலருடை செடிவகை. | |
ADVERTISEMENTS
| ||
Beer | n. வாற்கோதுமைக் கன், புளிப்பேறிய குடிவகை. | |
Beer | n. பாவு நுல் முடிகளின் கூறு. | |
Beer-engine | n. மதுவை மிடாக்களிலிருந்து மேலே எடுப்பதற்கான பொறி. | |
ADVERTISEMENTS
| ||
Beer-garden | n. மதுவகைகளும் சிற்றுண்டிகளும் பரிமாறப்படும் மேசை வரிசைகடைய தோட்டம். | |
Beerhouse | n. மதுக்கடை. | |
Beerines | n. கள்ளுண்டநிலை. | |
ADVERTISEMENTS
| ||
Beer-money | n. ஏவலானருக்கு மதுவகைகளுக்குப் பதிலாகக் கொடுக்கும் சம்பளப்படி உதவித்தொகை. |