தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Beef-braineda. அறிவற்ற.
Beef-brewisn. மாட்டிறைச்சிச்சாறு.
Beefeatern. மாட்டிறைச்சி தின்பவர், உண்ணிகளைக் கொத்திக் தின்னும் சிறு பறவைவகை, தெய்க்காவல் படையினர், லண்டன் சிறைக்கோபுரக் காவலர்.
ADVERTISEMENTS
Beef-hamn. மாட்டிறைச்சி உப்புக்கண்டம், மாட்டிறைச்சி உணங்கல்.
Beefinessn. மாட்டிறைச்சி போன்றிருத்தல், கொழுமழுப்பு, திண்ணய தன்மை.
Bee-flowern. தேனீக்களால் மலர்த்துகள் கொண்டுவந்து பொலிவூட்டப்படும் மலர்.
ADVERTISEMENTS
Beefsteakn. வறுப்பதற்கான பெரிய மாட்டிறைச்சிக் கண்டம்.
Beeftean. கொதித்து வடிகட்டிய மாட்டிறைச்சிச்சாறு, நோயாளிகட்கு ஊக்கந்தரும் சூப்பி உணவுவகை.
Beef-wittedn. அளிவுக்கூர்மையற்ற, முட்டாளான.
ADVERTISEMENTS
Beef-woodn. சவுக்கு முதலிய மரங்களின் செந்நிறகட்டை.
ADVERTISEMENTS