தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Bedtickn. பஞ்சடைப்பதற்குரிய படுக்கை உறை.
Bedtimen. படுக்கும் வேளை, துயில் கொள்ளும் நேரம்.
Beduckv. நீருக்குள் அமிழ்த்து.
ADVERTISEMENTS
Bedungv. ஏருவிடு, சாணம் பூசி அழுக்காக்கு.
Bedustv. புழுதி அளை.
Bedwarfv. குள்ளமாக்கு, குட்டையாக்கு.
ADVERTISEMENTS
Bedwasrd, bedwardsபடுக்கை இருக்கும் திசையில், படுக்கைநேரம் நோக்கி.
Bedyev. சாயமிடு, கறைப்படுத்து.
Been. தேனீ, சுரும்பு, தும்பி, வண்டு, வண்டுபோன்ற பூச்சி வகை, கவிஞர், சொடியர், சுறுசுறுப்பாக வேலை செய்பவர், கூடியுழைப்பவர்.
ADVERTISEMENTS
Bee-breadn. மலர்த்துகள், வண்டுணா.
ADVERTISEMENTS