தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Bedropv. துளிகளாக விடு, தௌத.
Bedropped, bedroptதுளிகளாகத் தௌதக்கப்பட்ட தூவப்பட்ட.
Bedsiden. படுக்கையின் பக்கம், நோயாளியின் படுக்கை மருங்கு, (பெ) படுக்கை அருகான, படுக்கை இடத்துக்குரிய.
ADVERTISEMENTS
Bed-sitter, bed-sitting-roomn. படுப்பதற்கும் அமர்வதற்குமாகப் பயன்படும் அறை.
Bedsoren. படுக்கைப்புண், நீண்டகாலம் நோயுற்றுப்படுக்கையில் கிடப்பதனால் தோன்றும் புண்.
Bedspreadn. படுக்கைப் பகல்நேர மேல்விரிப்பு.
ADVERTISEMENTS
Bedstaffn. படுக்கைச்சட்டம், முரட்டுத்தடி.
Bed-steadn. கட்டில், படுக்கைச்சட்டம்.
Bedstrawn. முன்பு படுக்கையாகப் பயனபடுத்தப்பட்ட புல்வகை.
ADVERTISEMENTS
Bed-tablen. பணடுக்கையிலிருப்பவர் பயன்படுத்துவதற்கான மேசை.
ADVERTISEMENTS