தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Bedeguar | n. மலர்ச்செடி வகைகளின் பூச்சி துளைப்பதனால் உண்டாகும் பாசி போன்ற கரணை. | |
Bedel, bedell | ஆக்ஸ்போர்டு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களில் தண்டகராகப் பணி செய்பவர். | |
Bedental, bidentate | இருகவர் உடைய. | |
ADVERTISEMENTS
| ||
Bedevilled | a. கேடுகெட்ட, பாழான, பேய்பிடித்த, பேய்ததனமான. | |
Bedevillment | n. பேய்பிடித்தல், தாங்க முடியாத தொல்லை, பழிகேடு, கலக்கம். | |
Bedevvil | v. பேய்த்தனமாக நடத்து, கொடுமைசெய், நாய் பேயென்று கூறித்திட்டு பேயாட்டம் ஆட்டு, பேயினின்று விடுபடு, கெடு, பாழாக்கு, குழப்பு. | |
ADVERTISEMENTS
| ||
Bedew | v. பனித்துளியால் நனை, துளிசிதறு. | |
Bedfast | n. படுக்கையாய்க் கிடக்கிற. | |
Bedfellow | n. படுக்கைப் பங்காளி, மிகநெருங்கிய கூட்டாளி. | |
ADVERTISEMENTS
| ||
Bedim | v. மங்கலாக்கு, நிழலடிப்புச்செய். |