தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Become | v. உண்டாகு, நேர், ஆகத்தொடங்கு, பொருந்து, தகுதியாயிரு, அணிசெய், நயம்படத்தோன்று. | |
Becoming | a. தக்க, ஏற்ற, பொருந்துகிற, இசைவான, நன்று இணங்குகிற. | |
Becquerel rays | n. pl. கதிரியக்க நுண்மங்கள் உமிழும் கதிர்கள். | |
ADVERTISEMENTS
| ||
Becurl | v. சுருள். | |
Bed | n. படுக்கை, கட்டில், விலங்குகளின் பாயல், படுகை,கடல் ஆறு ஆகியவற்றின் அடிப்பரப்பு, பீரங்கிவண்டியின் உடற்பகுதி, (மண்)நில அடுக்கு, அடை, படலம், திருமண இணைவு, மன்றப்படுக்கை, மண உரிமைக்கட்டுபாடுகள், (வினை) படுக்கை போடு, படுக்கவை, பள்ளிகொள், கூடிமுயங்கு, பாத்தியிற் பயிரிடு, நடவுசெய், பதித்துவை, இடையீடாக அமை, இடையடுக்காக்கு. | |
Bedabble | v. அழுக்குநீர் அல்லது குருதிகொண்டு தெறி, நனைவி, கறைப்படுத்து. | |
ADVERTISEMENTS
| ||
Bedad, int.` | ஆண்டவன் பெயரால், கடவுள் ஆணையாக. | |
Bedagle | v. சேற்றினுடாக இழு, இழுத்து அழுக்காக்கு, சேறுபுரட்டு. | |
Bedaub | v. அப்பு, வண்ணம் பூசு, அழுக்காக்கு, பகட்டாக உடுத்து. | |
ADVERTISEMENTS
| ||
Bedauze, bedazzle | கண்கூசவை, மேம்பட்ட ஔதயுல்ன் பகட்டு, மலைக்கலவை, ஆற்றலம்காட்டி அடக்கு. |