தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Bedeguarn. மலர்ச்செடி வகைகளின் பூச்சி துளைப்பதனால் உண்டாகும் பாசி போன்ற கரணை.
Bedel, bedellஆக்ஸ்போர்டு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களில் தண்டகராகப் பணி செய்பவர்.
Bedental, bidentateஇருகவர் உடைய.
ADVERTISEMENTS
Bedevilleda. கேடுகெட்ட, பாழான, பேய்பிடித்த, பேய்ததனமான.
Bedevillmentn. பேய்பிடித்தல், தாங்க முடியாத தொல்லை, பழிகேடு, கலக்கம்.
Bedevvilv. பேய்த்தனமாக நடத்து, கொடுமைசெய், நாய் பேயென்று கூறித்திட்டு பேயாட்டம் ஆட்டு, பேயினின்று விடுபடு, கெடு, பாழாக்கு, குழப்பு.
ADVERTISEMENTS
Bedewv. பனித்துளியால் நனை, துளிசிதறு.
Bedfastn. படுக்கையாய்க் கிடக்கிற.
Bedfellown. படுக்கைப் பங்காளி, மிகநெருங்கிய கூட்டாளி.
ADVERTISEMENTS
Bedimv. மங்கலாக்கு, நிழலடிப்புச்செய்.
ADVERTISEMENTS